Denmark TC பணியாளர்கள் எவ்வாறு சர்வ சாதாரணமாக இலங்கை சென்று வர முடிகிறது?
டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் (Denmark TCC) பணியாளர்கள் எவ்வாறு சர்வ சாதாரணமாக இலங்கை சென்று வர முடிகிறது? [Tamil Coordinating Committee a.k.a T.C.C இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.] Denmark Struer நகரில் TCC “KRISHNARAJAN RATNASABAPATHY” என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (Denmarkல் T.C.C டெனிஷ் மொழிபெயர்ப்பில் (Det Tamilske Samordingsudvalg) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது!) T.C.Cக்கு இலங்கையில் தடை என்னும் பட்சத்தில் Denmark TCCயின் உப அமைப்பாகிய VBVO / WCWO எவ்வாறு இலங்கையில் பாடசாலைகள் போன்றவற்றினை நடாத்த முடியும்? Krishnarajan Ratnasabapathy தற்போது இலங்கை சென்று அங்கு TCC Denmark நடத்தும் பாடசாலை மாணவர்களுக்கு “கணணி” சான்றிதழ்கள் வழங்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது! டென்மார்க்ல் உள்ள தமிழ் மாணவ மாணவியரை முன்னேற விடாது பல்வேறு இடையூறுகளைச் செய்யும் TCCயினருக்கு இலங்கையில் உள்ள மாணவ மாணவியர் மேல் இவ்வளவு அக்கறை காட்டுவது நிதி மோசடிகள் செய்வதற்காகவே! டென்மார்க் நாட்டில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடச் செய்யும் TCC பணியாளர்கள் சர்வ சாதாரணமாக இலங்கை சென்று குதூகலித்துத் திரும்புவது இவர்கள் மேல் பலத்த சந்தேகங்களையே எழுப்புகின்றது! டென்மார்க் TCCயினரின் இரட்டை வேட நாடகமும், நிதி மோசடிகளும் மக்களுக்கு தற்போது புரியத்துவங்கியுள்ளது! இன்னும் வரும்…